லேக் ஹவுஸ் நிறுவனம் தொடர்பான செய்தியை மறுக்கும் பந்துல குணவர்தன
லேக் ஹவுஸ் நிறுவனம் தொடர்பில் வெளியான செய்தியில் உண்மையில்லை என ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஊடகங்களில் லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டல் ஒன்றாக மாற்ற ஜனாதிபதி ரணில் யோசனை முன்வைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டிருந்தன.
மறுக்கப்பட்ட செய்தி
லேக் ஹவுஸ் நிறுவனத்தை ஹோட்டலாக மாற்றவோ அல்லது விற்பனை செய்யவோ அரசாங்கம் எவ்வித தீர்மானங்களையும் எடுக்கவில்லை.
தேசிய பத்திரிகைகள் அச்சிட்டு வெளியிடப்பட்டு வரும் லேக் ஹவுஸ் நிறுவனத்தினை விற்பனை செய்வது குறித்து ஜனாதிபதியோ பிரதமரோ எவ்வித பேச்சுவார்த்தைகளையும் நடாத்தவில்ல்லை.”என கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

வடிவேலுவின் கன்னத்தை கிள்ளி விளையாடும் ராதிகா! சந்திரமுகி 2 ஷுட்டிங்கில் நடக்கும் கூத்து - வைரலாகும் வீடியோ Manithan

எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம் Manithan

இதெல்லாம் ஒரு பொழப்பா? இந்த காசு தேவையா? பயில்வான் ரங்கநாதனுக்கு சரியான நெத்தியடி கொடுத்த கலா மாஸ்டர் Manithan
