சீன நிறுவனங்களின் வெளிநாட்டு கிளைகளுக்கும் தடை: ஏஐ சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அமெரிக்கா

United States of America China
By Amal Jun 01, 2026 04:22 PM GMT
Report

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான மேம்பட்ட செமிகண்டக்டர் சிப்கள் சீனாவிற்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்கா தனது ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.

சீனாவுக்கு வெளியே செயல்பட்டு வரும் சீன நிறுவனங்களின் துணை நிறுவனங்களுக்கும் இந்த ஏஐ சிப் ஏற்றுமதி தடை பொருந்தும் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சகம் புதிய விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த அதிரடி உத்தரவின் மூலம், சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டோ அல்லது சீனத் தாய் நிறுவனங்களின் கீழ் இயங்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் அதிநவீன ஏஐ சிப்களை ஏற்றுமதி செய்ய இனி கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் - அதிர்ச்சியில் தமிழர்கள்

பிரான்ஸில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கை தமிழ் இளைஞன் - அதிர்ச்சியில் தமிழர்கள்

நுண்ணறிவு பரவல் கட்டமைப்பு

முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் 'செயற்கை நுண்ணறிவு பரவல் கட்டமைப்பு' கொள்கையை, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த மே மாதம் இரத்து செய்தது.

சீன நிறுவனங்களின் வெளிநாட்டு கிளைகளுக்கும் தடை: ஏஐ சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அமெரிக்கா | Ban On Foreign Branches Of Chinese Companies

இதனால் முந்தைய ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் ஓட்டைகள் ஏற்பட்டு, சீன நிறுவனங்கள் வெளிநாட்டு கிளைகள் மூலம் சட்டப்பூர்வமாக சிப்களை வாங்கி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

இந்தச் சூழலில், பழைய கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளனவா என்ற கேள்விக்கு, "ஆம், அவை தொடர்கின்றன" என்று அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு பணியகம் (BIS) திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளது.

உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா, அமெரிக்காவின் இந்த புதிய விளக்க வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தாங்கள் ஏற்கனவே இந்த விதிமுறைகளின்படியே செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஏஐ தொழில்நுட்ப ஆதிக்கத்திற்காக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே போட்டி நிலவி வரும் வேளையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்

சென்னையை உலுக்கிய இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! விசாரணையில் வெளியான தகவல்

பிரதியமைச்சர் சுகத் திலக்கரத்னவின் சமூக வலைத்தளப் பதிவு: அரசியல் நிலைப்பாட்டின் வெளிப்பாடா..!

பிரதியமைச்சர் சுகத் திலக்கரத்னவின் சமூக வலைத்தளப் பதிவு: அரசியல் நிலைப்பாட்டின் வெளிப்பாடா..!

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US