கொழும்பில் பணத்திற்கு விற்பனை செய்யப்படும் இளம் பெண்கள்

Sri Lanka Police Colombo Money
By Vethu May 13, 2023 05:03 AM GMT
Report

கொழும்பில் தகாத உறவில் ஈடுபடுவதற்காக இளம்பெண்களை பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யும் முகவர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பம்பலப்பிட்டியில் ஒரு மணித்தியாலயத்திற்கு 15000 ரூபாய்க்கு இளம் பெண்களை விற்பனை செய்த நான்கு பெண்கள் உட்பட நடமாடும் விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்கள் குறித்து வெளியான தகவல்

கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலு்கமைய, இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் பணத்திற்கு விற்பனை செய்யப்படும் இளம் பெண்கள் | Bambalapitiya Police Checking

கைது செய்யப்பட்டவர்கள் பிபில பிரதேசத்தை சேர்ந்த 17, 22, 25, 45 வயதுடைய திருமணமாகாத அழகிய பெண்கள் எனவும், முகாமையாளர் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான திருமணமாகாதவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு நவீன ​​வானில், அழகான பெண்களை வாங்குபவர்கள் சொல்லும் இடங்களுக்கு மேலாளர் விநியோகம் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது.

முன்னரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்

கைது செய்யப்பட்ட முகாமையாளர், யுவதிகள் ஏற்கனவே தகாத தொழில் ஈடுபடுபவர்கள் என்ற குற்றச்சாட்டில் இதற்கு முன்னரும் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் பணத்திற்கு விற்பனை செய்யப்படும் இளம் பெண்கள் | Bambalapitiya Police Checking

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் 2190 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் இருந்ததையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US