இந்திய அணி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் அணியின் மீது பாகிஸ்தானின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் இன்சமாம் உல் ஹக் குற்றம் குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேக பந்துவீச்சாளர் ஹர்ஸ்திப் சிங் பந்தை சேதப்படுத்தியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
உலகக்கிண்ண டி20 போட்டி தொடரில் பங்கேற்று வரும் இந்திய அணி தவறான முறையில் வெற்றி பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஹர்ஸ்திப் சிங்
இந்நிலையில், ஹர்ஸ்திப் சிங் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் 15ஆம் ஓவரில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார் எனவும் இந்த விடயம் குறித்து போட்டியின் நடுவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

15 வது ஓவரில் பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்வது மிகவும் சிரமமானது எனவும் இந்த விடயம் குறித்து நடுவர்கள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினம், இந்திய அணியின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதில்லை என இன்சமாம் உல் ஹக் கூறியுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் அணி இவ்வாறு பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்திருந்தால் அது குறித்து அதிக அளவில் பேசப்பட்டிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
சோழன் - நிலா சேர்ந்து வாழவில்லை.. சேரன் எடுத்து அதிர்ச்சி முடிவு.. அய்யனார் துணை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam