பாலித ரங்கே பண்டார வெளிநாடு பயணம்
Bandaranaike International Airport
United National Party
Palitha Range Bandara
By Aanadhi
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார சற்று முன்னர் வெளிநாட்டுக்குப் பயணமாகியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக அவர் பாங்கொக் நோக்கிப் பயணப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை இரவு பதினொரு மணி 15நிமிடம் அளவில் பாங்கொக் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் அவர் பயணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தகவல்கள் வெளியாகவில்லை
பாலித ரங்கே பண்டார விடுமுறைக்காக வெளிநாடு சென்றுள்ளாரா அல்லது பாங்கொக்கில் இருந்து வேறு நாடு செல்லும் நோக்கில் அவர் பயணப்பட்டுள்ளாரா என்பது குறித்து மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
கிம் ஜொங் தாக்குதல் நடத்தும் அபாயம்! ட்ரம்பின் நடவடிக்கையால் தென்கொரியாவில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US