இலங்கையில் விரைவில் ஏற்பட போகும் ஆபத்து - கிளிநொச்சியில் நள்ளிரவில் தப்பி ஓடிய இருவர்
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட கொடூரமான இனப்படுகொலைகளில் உயிரிழந்த உயிர்களை நினைவுகூரும் நாள் இன்று.
தமிழ் மக்களுக்கு எதிரான இந்தக் கொடூரக் கலவரம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்துத் தொடங்கி, நாடளாவிய ரீதியில் பல வாரங்களுக்குத் தொடர்ந்தது.
இந்த கொடூரங்களில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி உலகளாவிய ரீதியில் புலம்பெயர் வாழ்வைத் தொடங்கினர்.
23ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்தில் இலங்கை இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னணியே இப்படுகொலைகளுக்குத் தூண்டுதலாக இருந்தது எனக் கூறப்பட்டது.
இருப்பினும், அப்போதைய ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சிறில் மத்தியூ மற்றும் கட்சி உறுப்பினர்களால் திட்டமிடப்பட்டு, விரைவில் சிங்களப் பொதுமக்களின் பங்கேற்புடன் தமிழருக்கு எதிரான வன்முறைகளாக மாறியது.
செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் இதன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வோம்..
எங்களுக்கு மறுக்கப்பட்டது... எவராலும்: மத்திய கிழக்கு, அமெரிக்காவிற்கு ஈரானின் கடும் எச்சரிக்கை News Lankasri
ராகு - கேது ஆசியால் டிசம்பர் வரை இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan