பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த தேரர் கைது
CID - Sri Lanka Police
Sri Lankan protests
Sri Lanka Government
By Chandramathi
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ், பலாங்கொட காஷ்யப்ப தேரர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று(24) கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கோரிக்கை

இதேவேளை, ஜூலை 09 ஆம் திகதி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து, அதன் சொத்துக்களை சேதப்படுத்திய 24 பேரை அடையாளம் காண்பதற்கு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
ஹனிமூன் வந்த இடத்தில் சோழன்-நிலாவிற்குள் ஏற்பட்ட சண்டை, பல்லவன் செய்தது என்ன?... அய்யனார் துணை புரொமோ Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US