பேக்கரி பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
பேக்கரி பொருட்களுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாட்டு விலைகள் இல்லாததால் பேக்கரி தொழிலில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தென் மாகாண சிறிய மற்றும் நடுத்தர அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை பல்வேறு மட்டங்களில் இருப்பதனால் பல பிரச்சினைகள் ஏற்படுவதாக அந்தச் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடு இல்லாத விலைக்கு காரணம்

தற்போது சந்தையில் மாவின் விலை குறைந்துள்ள போதிலும் பேக்கரி உற்பத்தியாளர்கள் பேக்கரி பொருட்களின் விலையை குறைப்பதில் கவனம் செலுத்தாதது வேதனையளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் பேக்கரி உற்பத்தியாளர்கள் சந்தையில் குறைந்த விலையில் கிடைக்கும் மாவு தரமற்றது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
ட்ரம்பின் முற்றுகை ஒரு பக்கம்... 34 எண்ணெய்க் கப்பல்களை சாமர்த்தியமாக வெளியேற்றிய ஈரான் News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam