உடன் தொடர்பு கொள்ளுங்கள்.. யாழ். மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
யாழ். மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் அப்பகுதி மக்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும் அபாயம் உள்ளது.
எனவே, இவ்வாறு மின் வடங்கள் அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால், உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு, மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் 021 202 4444 அல்லது கீழ்வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - 0212222609
திருநெல்வேலி - கோண்டாவில் - 0212222498
சுன்னாகம் - 0212240301
சாவகச்சேரி - 0212270040
பருத்தித்துறை - 0212263257
வட்டுக்கோட்டை - 0212250855
வேலணை - 0212211525
காங்கேசன்துறை - 0212245400
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
