மலையக சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
Sri Lanka Upcountry People
Weather
Rain
By Independent Writer
Courtesy: Satheeskumar
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் எச்சரிக்கை
இன்று அதிகாலை முதல் பெய்துவரும் கன மழையினால் பாடசாலை மாணவர்களும் நாளாந்தம் தொழிலுக்கு செல்வோறும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.
மேலும், கடும் மழையினால் பிரதான வீதிகளில் வழுக்கல் தன்மை காணப்படுவதுடன் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகிது.
எனவே, சாரதிகள் அவதானத்துடனும் மின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறும் ஹட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஒரு REEL-க்கு ரூ. 76 லட்சம் சம்பளம்.. ஓரியின் வருமானத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த நெட்டிசன்கள் Cineulagam
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US