முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் எடுத்த தவறான முடிவுகள்! இலங்கைக்கு உதவிக் கரம் நீட்ட தயாராகும் நாடுகள்
United National Party
Ruwan Wijewardene
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
By Benat
முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தவறான முடிவுகளினால் நாடு அராஜக நிலைக்கு மாறியதாக ஐக்கிய தேசியக் கட்சியன் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் படை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கைக்கு உதவ தயாராகும் நாடுகள்

நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியல்ல என்பதை வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த மாதம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடனைப் பெற்றுக்கொள்ள முடியும், அதன் பின்னர் பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருக்கின்றன என குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US