உணவுப் பாதுகாப்பு உரிமை மற்றும் உணவுச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வு (Photos)
Food Shortages
Vavuniya
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Food Crisis
By Thileepan
வவுனியாவில் உணவுப் பாதுகாப்பு உரிமை மற்றும் உணவுச் சட்டம் தொடர்பில் விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
பியன் சிறிலங்கா என்ற நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியா, புகையிரத நிலையம் முன்பாக அமைந்துள்ள கமநல அபிவிருத்தி திணைக்கள பயிற்சி மண்டபத்தில் இவ் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (25.02.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது வளவாளர்களால் உணவுப் பாதுகாப்பு பொறிமுறை, உணவு சட்டம், உணவு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் மற்றும் சட்ட ஏற்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதில் வவுனியாவில் உள்ள பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த 28 இளைஞர், யுவதிகள் பங்குபற்றியிருந்தனர்.



ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பீகார் சென்ற அய்யனார் துணை குடும்பத்திற்கு ஷாக் கொடுத்த சந்தா அப்பா... புதிய பரபரப்பான புரொமோ Cineulagam
ஜனனியை வெளியேறியதை வைத்து பக்காவாக காய் நகர்த்தும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US