வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுள்ள அவுஸ்திரேலியா
Sri Lanka Cricket
Australia Cricket Team
By Amal
சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, வலுவான துடு;ப்பாட்டத்தை காட்டியுள்ளது.
இதன்படி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவின்போது அவுஸ்திரேலிய அணி, 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 330 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சு
இதில் உஸ்மான் கவாஜா ஆட்டமிழக்காமல் 147 ஓட்டங்களையும், ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 104 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

ட்ராவிஸ் ஹெட் 57 ஓட்டங்களை தமது அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.
இந்தநிலையில் இலங்கை அணியின் பந்துவீச்சில் பிரபாத் ஜயசூரிய மற்றும் ஜெப்ரி வெண்டசே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 26 Reviews
தமிழ் புத்தாண்டு சிறப்பு பலன்கள்: அரசியலில் டாப்புக்கு செல்லப்போகும் கன்னி! இது நடந்தே தீரும் Manithan
ரவி-ஸ்ருதிக்கு ஷாக்கிங் விஷயம் கூறிய மீனா, விஜயாவை ஆப் செய்த பெண்... சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US