கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகன்! அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இந்தியக்குடும்பம்

Australia India
By Dhayani Mar 05, 2023 09:20 PM GMT
Report

மேற்கு அவுஸ்திரேலியா பெர்த்தில் வாழ்ந்துவரும் இந்திய குடும்பத்தினர் அவர்களது மகனது நோய்நிலைமை காரணமாக நாடு கடத்தலை எதிர்கொண்டுள்ளனர். 

இந்தியா கேரளாவைச் சேர்ந்த அனீஷ் கொல்லிக்கரா மற்றும் கிருஷ்ணா அனீஷ் தம்பதியர் தமது இரு குழந்தைகளுடன் கடந்த 7 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், 10 வயது மகன் ஆர்யனுக்கு Down syndrome எனும் நோய் நிலைமை உள்ளமையினாலும், மருத்துவ செலவுகள் அதிகம் என்பதாலும், குழந்தை வரி செலுத்துவோருக்கு சுமையாக கருதப்படுவதாலும் இந்திய சிறுவனுக்காக அவர்களது குடும்பத்தின் நிரந்தரமாக தங்குவதற்கான விசாவை அரசாங்கம் ரத்து செய்த சம்பவம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகன்! அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இந்தியக்குடும்பம் | Austrain Living Indian Visa Cancel For Their Child

நாடு கடத்தப்படும் துர்ப்பாக்கிய நிலையில் இந்தியக்குடும்பம்

இதனையடுத்து இக்குடும்பம் இரண்டு வாரங்களுக்குள் நாடு கடத்தப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில் குடிவரவு அமைச்சின் இச்செயல் மனிதாபிமானமற்றது என பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள மகன்! அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இந்தியக்குடும்பம் | Austrain Living Indian Visa Cancel For Their Child

ஆர்யனின் பெற்றோர் இருவரும் மேற்கு அவுஸ்திரேலியாவில் தாயார் கிருஷ்ணா இணைய பாதுகாப்பு நிபுணர் மற்றும் தந்தை அனீஷ் தொலைத்தொடர்பு துறையில் முக்கிய பணியில் உள்ளார்.

இந்த பின்னணியில ஆர்யனின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் இருப்பதை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி, People With Disability Australia பொருளாளர் சுரேஷ் ராஜன் திங்களன்று அமைச்சர் Andrew Gilesக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US