”கொழும்பில் பாலியல் பலாத்காரம்” விசாரணையை கோரும் கிரிக்கட் வீரர்
1985ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை முறைபாடு குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்டோரியா பிராந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரரான ( Jamie Mitchell) ஜேமி மிட்செல் சுற்றுப்பயணத்தின் இறுதி நாட்களில் தமக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று முறைப்பாட்டை செய்துள்ளார்.
1998 இல் மரணமான மருத்துவரான Malcolm McKenzie தமக்கு ஊசி மருந்தை செலுத்திய பின்னர், கொழும்பு விருந்தக அறையில் , தாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஜேமி மிட்செல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டிலேயே இந்த சம்பவத்துக்கான பதிவை அவர் தேட ஆரம்பித்தார்.
இந்தநிலையிலேயே தற்போது விசாரணைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.






அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri
