உலக அழகி 2025 இறுதிப்போட்டிக்கான தேர்வுகள் ஆரம்பம்: தயாராகும் இறுதிக்களம்

World Miss world miss world 2025
By Amal May 29, 2025 02:42 AM GMT
Report

உலக அழகி 2025 இறுதிப் போட்டிக்கான தேர்வாளர்கள் தெரிவு ஆரம்பமாகியுள்ளது.

இதில் உலகெங்கிலும் இருந்து, ஹைதராபாத் தெலுங்கானாவுக்கு சென்றுள்ள, 40 போட்டியாளர்கள் போட்டிக்காக தயாராகி வருகின்றனர்.

காலிறுதிக்கு தகுதி பெறும் இந்த 40 போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் உலக அழகி2025 மகுடத்துக்காக போட்டியிடுவார்கள்.

கனடா மே 18 நினைவு தூபி சேதம்..! அதிகாலையில் நடமாடிய மர்ம நபர்கள் - பொலிஸ் விசாரணை தீவிரம்!

கனடா மே 18 நினைவு தூபி சேதம்..! அதிகாலையில் நடமாடிய மர்ம நபர்கள் - பொலிஸ் விசாரணை தீவிரம்!

இலங்கையின் போட்டியாளரும்

இதுவரை, விளையாட்டு திறன் மற்றும் திறமை திறன்கள் அடிப்படையில் இருந்து தலா ஒரு போட்டியாளரும், நேருக்கு நேர் என்ற ஹெட்-டு-ஹெட் திறனில் இருந்து நான்கு பேரும், உயர் மொடல் போட்டியில் இருந்து நான்கு பேரும் மற்றும் பியூட்டி வித் எ பேர்பஸ் பிரிவில் இருந்து நான்கு பேருமாக, மொத்தம் 14 வெற்றியாளர்கள் காலிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

Miss World 2025 finals has begin

மீதமுள்ள 26 போட்டியாளர்களை, அமெரிக்கா - கரீபியன், ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியா - ஓசியானியா கண்டங்களைச் சேர்ந்த நடுவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் இலங்கையின் போட்டியாளரும் தெரிவு செய்யப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

இறுதியாக, ஒவ்வொரு கண்டத்திலிருந்தும் ஒரு போட்டியாளர் மட்டுமே மொத்தம் நான்கு பேர் உலக அழகி மகுடத்துக்காக போட்டியிடுவார்கள்.

அவர்களில், ஒருவர் 2025 மே 31ஆம் திகதியன்று வெற்றியாளராக முடிசூட்டப்படுவார், மற்ற மூவரும் அடுத்தடுத்த வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்படுவார்கள்.

நேருக்கு நேர் போட்டிகளில்

இதுவரை காலிறுதிக்கு, விளையாட்டு சவாலில் இருந்து எலிஸ் ராண்ட்மா( உலக அழகி எஸ்டோனியா), மோனிகா கெசியா செம்பிரிங்( உலக அழகி இந்தோனேசியா) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

Miss World 2025 finals has begin

நேருக்கு நேர் போட்டிகளில், ஆசியா மற்றும் ஓசியானியா கண்டத்தில் இருந்து இடில் பில்கன்( உலக அழகி துருக்கி), ஐரோப்பா கண்டத்தில் இருந்து, மில்லி-மே அடம்ஸ்(உலக அழகி வேல்ஸ்), ஆபிரிக்கா கண்டத்தில் இருந்து, பெய்த் ப்வால்யா( உலக அழகி சாம்பியா), அமெரிக்கா மற்றும் கரீபியன் கண்டத்தில் இருந்து, அன்னா-லிஸ் நான்டன்( உலக அழகி டிரினிடாட் மற்றும் டொபாகோ) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

சிறந்த மொடல் போட்டிகளில் இருந்து, ஐரோப்பாவின் ஜாஸ்மின் கெர்ஹார்ட்(உலக அழகி அயர்லாந்து), ஆபிரிக்காவின் செல்மா கமன்யா( உலக அழகி நமீபியா), ஆசியா மற்றும் ஓசியானியாவின் நந்தினி குப்தா( உலக அழகி இந்தியா), அமெரிக்கா மற்றும் கரீபியனின் ஆரேலி ஜோச்சிம்( உலக அழகி மார்டினிக்) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

பியூட்டி வித் பேப்பர்ஸ் போட்டியில் இருந்து வலேரியா பெரெஸ்( உலக அழகி புவேர்ட்டோ ரிக்கோ), நடாசா நியோன்யோசி( உலக அழகி உகாண்டா), மில்லிமே அடம்ஸ்( உலக அழகி வேல்ஸ்), மோனிகா கெசியா( உலக அழகி இந்தோனேசியா) ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.

தேசிய பிரச்சினையின் அச்சநிலையால் அநுர அரசு! பறிபோகவுள்ள தமிழர் தாயகம்

தேசிய பிரச்சினையின் அச்சநிலையால் அநுர அரசு! பறிபோகவுள்ள தமிழர் தாயகம்

கொத்மலை விபத்து அறிக்கை! பொறுப்புகூறலுக்குள் உள்வாங்கப்பட்ட அரச நிறுவனங்கள்

கொத்மலை விபத்து அறிக்கை! பொறுப்புகூறலுக்குள் உள்வாங்கப்பட்ட அரச நிறுவனங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US