இரண்டு வயது குழந்தை மீது கொலை முயற்சி! நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும்

Sri Lanka Police Sri Lanka
By Dhayani Jul 08, 2023 03:17 PM GMT
Report

இரண்டு வயது குழந்தையை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து நபரொருவர் கொலை செய்ய முயற்சிக்கும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

இந்த சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் பொது மக்களிடம் உதவிகோரியுள்ளனர்.

எனவே புகைப்படத்தில் காணப்படும் நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பில் தகவல் வெளிவராத நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளியினை கருத்திற்கொண்டு பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இரண்டு வயது குழந்தை மீது கொலை முயற்சி! நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் அறிவிக்கவும் | Attempted Murder On A Two Year Old Child



மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US