விளாடிமிர் புடினுக்கு பேரதிர்ச்சியை தரவிருக்கும் மூவர்
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் ரகசிய நகர்வுகள் ஏற்கனவே செயல்பட தொடங்கியுள்ளதாக உளவாளிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
விளாடிமிர் புடினின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்தே, அவருக்கு பேரதிர்ச்சியை அளிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பால் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும், விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான பெரு முதலாளிகள் மூவரே அவரை ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கைகளில் ரகசியமாக களமிறங்கியுள்ளனர்.
மேலும், உக்ரைன் மீதான படையெடுப்பு தெற்கு நோக்கி நகரும் என்றால், புடினுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது என்றே கூறுகின்றனர். புடின் விவகாரத்தில், அவரது உண்மை குணம் அறிந்தவர்கள் என்பதால், அனைத்து நகர்வுகளும் ரகசியம் காக்கப்படுகிறது.
அல்லது, புடின் கைகளால் மரணம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே என்பதால், அவருக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri