கிளிநொச்சியில் புகையிரத நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல்! ஊழியர்கள் வைத்தியசாலையில் (video)
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Erimalai
கிளிநொச்சி - பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்து குண்டர்கள் தாக்குதல் நடத்தியமை காரணமாக ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (11.04.2023) பதிவாகியுள்ளது.
பரந்தன் புகையிரத நிலையத்தில் வைத்து மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி
குறித்த சம்பவத்தின் போது உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US