பொது சுகாதார பரிசோதகர்கள் இருவர் மீது தாக்குதல்!
Srilanka
Covid
Matara
Court
By Ajith
மாத்தறை - திக்வெல சுகாதார மருத்துவ அதிகாரியுடன் இணைந்திருந்த இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் கோவிட் தொற்றுக்குள்ளாகிய ஒருவர் இறந்ததையடுத்து, வீடு ஒன்றில் வசிப்பவர்களை தனிமைப்படுத்திய போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து, இருவர், பொது சுகாதார அதிகாரிகளை தாக்கியுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள், இருவரும் ஆகஸ்ட் 23 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 63 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
வட-கிழக்கு சிங்களமயமாக்கல் என்பது இலங்கைத்தீவு சீனமயமாதலே 23 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US