அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல்: சுமத்தப்பட்டுள்ள முக்கிய குற்றச்சாட்டுகள்
அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் ஹெய்ன்ஸ் மீது நேற்று(19.10.2026) காரால் மோதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சந்தேகநபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி படுகாயப்படுத்துதல், திட்டமிட்டு படுகாயப்படுத்துதல் மற்றும் அரச அதிகாரியைக் காயப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளதுடன் சந்தேகநபரை நாளை(21.10.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தனர்.

சந்தேகநபரின் தந்தை ரொட் (Rod), தானும் தனது மனைவியும், தாக்குதலுக்கு உள்ளான ஹெலன் ஹெய்ன்ஸுடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்ததாகக் கூறியுள்ளதுடன், இந்தத் தாக்குதல் மிகவும் "அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 1 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
பிரான்சில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு: பாரிஸின் முக்கிய வீதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை News Lankasri