மாடு வயலுக்குள் சென்றதால் பெண்ணின் மீது தாக்குதல்
Police
Attack
Land
Hospital
Woman
By Independent Writer
திருகோணமலை நொச்சிக்குளம் ஜின்னாநகர் பகுதியில் வயலுக்குள் மாடு சென்று வேளாண்மையை உட்கொண்டதால் மாட்டு உரிமையாளரான பெண்ணொருவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றுள்ளது.
நொச்சிகுளம் ஜின்னாநகர் பகுதியில் தன்னுடைய மாடு வயலுக்குள் சென்று வேளாண்மையை உட்கொண்டதாக தெரிவித்து தன்னை தாக்கியதாக அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவர் மொரவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இத்தாக்குதலில் காயமடைந்த பெண் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் தொடர்பில் மொரவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
குறைந்த விலையில் கிடைக்கும் இந்த மீனை கட்டாயம் சாப்பிடுங்க.... முடி வளர்ச்சி முதல் இதய நோய் வரை தீர்வு Manithan
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US