யாழில் இளம் யுவதிக்கு நடந்த கொடூரம் : தலைமறைவாகிய இளைஞர்கள் - குற்றப்பார்வை தொகுப்பு(Video)
தவறுதலான தொலைபேசி அழைப்பின் (மிஸ்ட் கோல்) ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற 18 வயது யுவதியை நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர், யுவதியை வீதியில் இறக்கி விட்டுத் தலைமறைவாகியுள்ளனர் என்று பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லியடி பொலிஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பாதிக்கப்பட்ட யுவதி, கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
யுவதியின் தொலைப்பேசிக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்திருந்த தவறுதலான தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிமுகமான இளைஞனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மாறியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய குற்றப்பார்வை தொகுப்பு,
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan