"இலங்கையை சுற்றி ஏற்பட்டுள்ள வளிமண்டல குழப்பநிலை"
இலங்கையை சுற்றிய குறைந்த அளவிலான வளிமண்டல குழப்ப நிலைக் காரணமாக இன்றும் நாளையும், இலங்கைத் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மிமீக்கு மேல் கனமழையை எதிர்பார்க்கலாம். மற்ற இடங்களில் சில இடங்களில் 75 மி.மீக்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வுக்கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri
