சிம்ம ராசியில் அஸ்தமனமான சுக்கிரன்!:இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இனி வாழ்வில் உண்டாகும் கஷ்டங்கள்-நாளைய ராசிப்பலன் (Video)
செப்டம்பர் மாதம் சுக்கிரனுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இம்மாதத்தில் சுக்கிரன் சிம்மத்தில் அஸ்தமனமாகி, பின் கன்னி ராசிக்கு செல்கிறார்.
ஜோதிடத்தில், சுக்கிரன் ஆடம்பரம், மகிழ்ச்சி, செழிப்பு, காதல் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. இந்நிலையில் சுக்கிரனின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும் போது, அது ஒருவரின் ஆடம்பர வாழ்க்கை, காதல் வாழ்க்கையை கண்டிப்பாக பாதிக்கும்.
அந்த வகையில் 2022 செப்டம்பர் 15 ஆம் திகதி சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாகிறார். இந்நிலையில் 2022 டிசெம்பர் 02 வரை இருப்பார்.
சுக்கிர அஸ்தமனம் என்பது சுக்கிரன் சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் போதான காலமாகும். இக்காலத்தில் சூரியனின் தாக்கத்தால் சுக்கிரன் சில நாட்களுக்கு பலவீனமாக இருப்பார்.
இதனால் சுக்கிரனின் நற்பலன்கள் குறையும். இப்போது சிம்ம ராசியில் சுக்கிரன் அஸ்தமனமாவதால் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri