நாளைய தினம் நிகழும் குரு பெயர்ச்சி: கோடான கோடி அதிஷ்டத்தை அடையப்போகும் நான்கு ராசியினர்! (Video)
கிரகங்களில் குரு பகவானின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் குரு பகவான் வெற்றியின் காரணியாக கருதப்படுகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் குருவின் நிலை நன்றாக இருந்தால், அவர் வெற்றியின் உச்சத்தைத் தொடுவார். மேலும் ஒருவருக்கு நேர்மறை உணர்வை வழங்குவதில் குரு மிகப்பெரிய காரணியாக கருதப்படுகிறார்.
இப்படிப்பட்ட குரு பகவான் நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் சித்திரை மாதம் 9ம் திகதி நாளை சனிக்கிழமை (22.04.2023) சுக்ல பட்சத்து துவிதியை திதி, கார்த்திகை நட்சத்திரம், ஆயுஷ்மான் நாமயோகம், கௌலவம் நாமகரணம், ஜீவனம் நிறைந்த சித்த யோகத்தில், மேஷ லக்னத்தில், சந்திரன் ஓரையில், குரு பகவான் மீனத்திலிருந்து மேஷம் ராசிக்குள் அதிகாலை 5 மணி 14 நிமிடத்துக்கு பெயர்ச்சியாகிறார்.
இந்த நிலையில் குரு பகவானின் மாற்றத்தால் நாளைய தினம் யாருக்கெல்லாம் கோடான கோடி அதிஷ்டம் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri