வக்கிரமாக மாறி பயணிக்கவுள்ள குரு! கடக ராசிக்கு காத்திருக்கும் சிக்கல்: ஒரு ராசிக்கு ராஜயோகம் - நாளைய ராசிபலன்
நவகிரகங்களில் குரு என்று அழைக்கப்படும் வியாழன் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது. இந்த குரு ஒரு சுப கிரகமாகும். எப்படி சனியின் ராசி மாற்றம் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, அதேபோல் குருவின் ராசி மாற்றமும் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த குரு 2022 ஏப்ரல் 13ஆம் திகதி கும்ப ராசியில் இருந்து தனது சொந்த ராசியான மீன ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் 2022 ஜூலை 29ஆம் திகதி மீன ராசியில் வக்கிரமாக மாறி பயணிக்கவுள்ளார். இப்படி வக்கிர நிலையில் நவம்பர் 24 வரை இருப்பார்.
ஒருவரது ஜாதகத்தில் குரு சுப நிலையில் இருந்தால், அவர் வாழ்வில் பெரிய முன்னேற்றத்தைக் காண்பார். சுப கிரகமான குரு வக்ரமாக இருக்கும் போது, நற்பலன்களை விட கெடு பலன்களையும், பிரச்சினைகளையும் கொடுப்பார்.
இப்போது மீன ராசியில் குரு வக்கிரமாவதால் நாளைய தினம் எந்த ராசிக்காரர்கள் அதிக பிரச்சினைகளை குறிப்பாக நிதி இழப்பை சந்திக்கவுள்ளார்கள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan