கெடுக்கும் சனி கொடுக்க ஆரம்பித்தால்..! கோடான கோடி யோகம் ஒரேயொரு ராசிக்கு - இன்றைய ராசிபலன்
மந்தன், கர்மகாரகன் என்றழைக்கப்படுபவர் சனீஸ்வர பகவான். ஜோதிடத்தில் இவரின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் நீண்ட காலம் ஒரு ராசியில் அமர்ந்து பலனைத் தரக்கூடியவர்.
ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருந்து பலன் தரக்கூடியவர். இதற்கிடையே அதிசார பெயர்ச்சி நடந்து, வக்ர நிலையாக பழைய நிலைக்கு திரும்புவார். இவர் கடந்த ஏப்ரல் 29ம் திகதி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு அதிசாரமாக சென்றார்.
இந்நிலையில் மீண்டும் தன் பழைய இடத்திற்குத் திரும்பும் பொருட்டு, வக்ர நிலையாக அதாவது பின்னோக்கி நகர்ந்து மகர ராசியை ஜூலை 12ம் திகதி அடைவார்.
மகர ராசியில் நுழைந்தாலும் அவர் அக்டோபர் 23 வரை வக்ர நிலையிலேயே இருப்பார். 2023ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி சனி பகவான் முறையாக கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
மகரத்தில் சனி வக்ர நிலையில் சஞ்சரிப்பதால் இன்றைய தினம் 12 ராசிகளுக்கு எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு ராசிக்கும் சுருக்கமாக பார்ப்போம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
