விருச்சிகத்தில் உருவாகும் புதன் ஆதித்ய யோகம்! இனி தொட்டதெல்லாம் வெற்றி தான் - இன்றைய ராசிபலன்
நவம்பர் மாதம் 21ஆம் திகதி புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். அதற்கு முன்னதாக நவம்பர் 16ஆம் திகதி சூரியன் விருச்சிக ராசிக்கு வந்துள்ளார்.
செவ்வாயை அதிபதியாக கொண்ட விருச்சிக ராசியில் புதன் மற்றும் சூரியன் நவம்பர் 21ஆம் திகதியில் இருந்து இணைந்துள்ளனர்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, சூரியனும், புதனும் ஒரே ராசியில் சந்திக்கும் போது புதன் ஆதித்ய யோகம் உண்டாகும். புதன் ஆதித்ய யோகம் மிகவும் மங்களகரமானதாகவும், பலனளிக்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது.
இந்த நிலையில் விருச்சிக ராசியில் உருவாகும் புதன் ஆதித்ய யோகத்தால் ஒவ்வொரு ராசியினருக்கும் எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri