அடுத்தடுத்து நடக்கப்போகும் கிரகப்பெயர்ச்சிகள்! சிம்ம ராசியினருக்கு காத்திருக்கும் அதிஷ்டம் - இன்றைய ராசிபலன்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் கிரகங்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன.
ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகர்வதை, கிரக பெயர்ச்சி என்று கூறுகிறோம்.
ஜோதிடத்தில் இந்த கிரக பெயர்ச்சியின் அடிப்படையில் கோள் சார பலன் அடிப்படையிலும், ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்து அதில் இருக்கும் கிரக அமைப்பு, தசா - புத்தி அடிப்படையில் அதற்கான பலன்கள் கூறப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் நவம்பர் மாதம் பிறக்கவுள்ள நிலையில் குறித்த மாதத்தில் முக்கிய கிரகப்பெயர்ச்சிகள் சில நடக்கவுள்ளன.
இதன் தாக்கத்தால் இன்றைய தினம் யாருக்கு ராஜயோகம் காத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam