புதன் ஆளும் கன்னி ராசிக்குள் சஞ்சாரம் செய்யவுள்ள சூரியன் - இன்று ராஜயோகத்தை அடையவுள்ள 4 ராசியினர் யார் தெரியுமா?
சூரியனுக்கு நட்பு அல்லது பகை இல்லாமல் சம நிலையில் இருக்கும் புதன் கிரகம் ஆளக்கூடிய கன்னி ராசியில் சூரியன் நாளைய தினம் சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சூரியன் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய காலத்தை தமிழ் மாதமாக கணக்கிடப்படுகிறது.
அந்த வகையில் கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிப்பதை புரட்டாசி மாத என குறிப்பிடப்படுகிறது.
ஒருவருக்கு மரியாதை, ஆளுமை மற்றும் தொழில் முன்னேற்றத்தை அளிக்கக்கூடியவர் சூரிய பகவான்.
இதன் காரணமாக இன்றைய தினம் சூரிய பகவானால் ராஜயோக பலன்களைப் பெறப் போகும் 5 ராசியினர் யார் என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்