இன்றைய தினம் குரு பெயர்ச்சி - கோடான கோடி அதிஷ்டத்தை அடையப்போகும் நான்கு ராசியினர் யார் தெரியுமா?
கிரகங்களில் குரு பகவானின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் குரு பகவான் வெற்றியின் காரணியாக கருதப்படுகிறார்.
ஒருவரது ஜாதகத்தில் குருவின் நிலை நன்றாக இருந்தால், அவர் வெற்றியின் உச்சத்தைத் தொடுவார். மேலும் ஒருவருக்கு நேர்மறை உணர்வை வழங்குவதில் குரு மிகப்பெரிய காரணியாக கருதப்படுகிறார்.
இப்படிப்பட்ட குரு பகவான் இன்றைய தினம் மகர ராசிக்குள் நுழையப் போகிறார். குறித்த ராசியில் இவர் நவம்பர் 20ஆம் திகதி வரை இருப்பார். இது அனைத்து கிரகங்களிலும் பெரிய மற்றும் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.
இந்த நிலையில் குரு பகவானின் மாற்றத்தால் இன்றைய தினம் யாருக்கெல்லாம் கோடான கோடி அதிஷ்டம் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் 27 நிமிடங்கள் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan