15 நாட்கள் ஆட்டிப்படைக்கவுள்ள பெயர்ச்சி - எதிர்பாராத ராஜயோகம் யாருக்கு தெரியுமா? இன்றைய ராசிபலன்
நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக புதன், எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும்.
ஒருவரது ராசியில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார்.
அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் சொதப்புவதோடு, மோசமாக கையாளுவார்கள்.
இத்தகைய புதன் ஜூலை 25ஆம் திகதி காலை 11.31 மணிக்கு மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளது.
இந்த ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 9ஆம் திகதி அதிகாலை 1.23 மணிக்கு செல்லவிருக்கிறது.
கடக ராசிக்கு சென்றுள்ள புதன் அடுத்த 15 நாட்கள் ஆட்டிப்படைக்க போவதால் இன்றை தினத்திற்கான ராசிபலனில் ஏற்படவுள்ள தாக்கத்தை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடர் கதைதான்... 50 நிமிடங்கள் முன்
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan