சந்திரன் ஆளும் ராசியில் இன்று சஞ்சரிக்கவுள்ள சுக்கிரன் - ராஜயோகத்திற்கு அதிபதியாகவுள்ள ஒரேயொரு ராசியினர்
சந்திரன் ஆளக்கூடிய கடக ராசியில் சுக்கிர பகவான் இன்று மதியம் 2.40 மணிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.
ஜோதிடத்தில் குருவைப் போல சுப கிரகங்களில் முக்கியமானது சுக்கிரன்.
ஒருவரின் திருமண வாழ்வில் மகிழ்ச்சி, ஆடம்பர வாழ்க்கை, பணம், பொருள் பெருகுதல், மகிழ்ச்சி அதிகரித்தல் போன்ற விஷயங்களை அளிக்கக் கூடியவர் சுக்கிரன்.
இவர் நீர் ராசியான சந்திரன் ஆளக்கூடிய கடகத்தில் ஜூலை 17ஆம் திகதி வரை சஞ்சரிக்க உள்ளார்.
இதனால் இன்றைய தினத்தில் ராஜயோகத்திற்கு அதிபதியாகவுள்ள ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்,
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்