12 மாதங்களுக்கு பின் மிதுனம் செல்லும் கிரகம்: வரம் தரும் வக்ரசனி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா..! இன்றைய ராசிப்பலன்
நவகிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், தற்போது சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். புதன் கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல பேச்சாற்றல் கொண்டவராகவும், வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவராகவும், படிப்பில் சிறந்தவராகவும், நல்ல புத்திசாலியாகவும் இருப்பார்.
எனவே புதனின் நிலை ஒருவரது ஜாதகத்தில் மிகவும் முக்கியமானது. இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர்.
புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் ஒரு வருடத்தின் பின் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நாளைய தினம் நுழையவுள்ளார்.
புதன் தனது சொந்த ராசிக்குள் நுழைவதால், 3 ராசிக்காரர்களுக்கு வருகிற புதன் பெயர்ச்சியானது நல்ல தொழில் முன்னேற்றத்தையும் திடீர் பண வரவையும் பெற வைக்கும்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
