சுக்கிரன் - சந்திரன் சேர்க்கை: அடுத்த இரண்டு நாட்கள் அதிஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள்! இன்றைய ராசிபலன்
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் ஒரே ராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்களின் சேர்க்கைகள் நிகழும்.
அப்படி கிரக சேர்க்கைகள் நிகழும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் 2023 மே 30ஆம் திகதி சுக்கிரன் கடக ராசிக்குள் நுழைந்தார்.
கடக ராசியானது சந்திரன் ஆளும் ராசி. இந்நிலையில் சந்திரன் ஜூன் 20ஆம் திகதி மாலை கடக ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இதனால் கடக ராசியில் சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை நிகழ்கிறது. இந்த சேர்க்கையானது அடுத்த 2 நாட்கள் நீடித்திருக்கும்.
சொந்த ராசியில் சுக்கிரனுடன் சந்திரன் சேர்ந்திருப்பதால், 3 ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டு நாட்கள் மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri