கிரகப் பெயர்ச்சி நடந்துள்ள நிலையில் சிக்கலில் சிக்கப் போகும் ஒரேயொரு ராசியினர் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகஙகள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
நவகிரகங்களில் சுக்கிரன் என்று அழைக்கப்படும் வெள்ளி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
இந்த பெயர்ச்சியானது கடந்த நான்காம் மதியம் 1:09 மணி இடம்பெற்றுள்ளது.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்த சுக்கிரபகவான் மே 28ஆம் திகதி இரவு 11:44 மணி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கவுள்ளார்.
பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் குறித்த பெயர்ச்சியானது இன்றைய தினத்திற்கான ராசிபலனில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
டாப் 5-வில் ஒரே ஒரு இடத்தை பிடித்த விஜய் டிவி.. மாஸ் காட்டும் சன் டிவி.. சீரியல் TRP விவரங்கள் Cineulagam
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
உக்ரைனிய வான்பரப்பை சூழ்ந்த ரஷ்ய ஏவுகணைகள்: சுட்டு வீழ்த்தப்பட்ட 600 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் News Lankasri