ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகவுள்ள சுக்கிரன்! அதிஷ்ட கிட்டவுள்ள ராசியினர்- இன்றைய ராசிபலன் (Video)
ஏப்ரல் மாதத்தில் சூரிய பெயர்ச்சியால் தமிழ் புத்தாண்டும், தொடர்ந்து குரு பெயர்ச்சி, சுக்கிர பெயர்ச்சி, புதன் வக்ர பெயர்ச்சி என 4 முக்கிய கிரக பெயர்ச்சி நடக்க உள்ளது.
ஏப்ரல் 6ஆம் திகதி சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
ஒருவருக்கு கலை, அழகு, படைப்பாற்றல், சொத்து, சுகம், ஆடம்பர வாழ்க்கை வழங்க வல்லவர் சுக்கிரன்.
இந்த நிலையில் எந்த ராசியினர் இன்றைய தினம் நல்ல பலன்களைப் பெறுவார்கள் என்பதை பார்க்கலாம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள,எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்