ரணிலின் வெற்றியை முற்கூட்டியே கணித்த ஜோதிடர்! கோட்டாபய பற்றிய கணிப்புகள்(Video)
இதற்கமைய, ரணில் விக்ரமசிங்கவே இலங்கையின் புதிய ஜனாதிபதி என எண்கணித ஜோதிடர் ஜெ.என்.எஸ்.செல்வன் முற்கூட்டியே கணித்துள்ளார்.
ரணிலுக்கே வெற்றி
நாடாளுமன்றத்தில் இன்று(20) நடைபெற்ற புதிய ஜனாதிபதி தேர்தலில் அநுர,டலஸை விட அதிக வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெறுவார் என தெரிவித்துள்ளார்.
மேலும், கோட்டாபய இலங்கையின் ஜனாதிபதியாக வெற்றி பெறுவார் எனவும் பின்பு பதவி விலகுவார் எனவும் இவர் முன்பாகவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கோட்டாபய பற்றிய கணிப்புகள்

இந் நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இறுதி நேரம் வரை டலஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பேசப்பட்டு வந்தாலும் முடிவுகள் தலைக்கீழாகியுள்ளது.
எண்கணித ஜோதிடர் ஜெ.என்.எஸ்.செல்வன் முற்கூட்டியே கணித்துள்ளமைக்கு இணங்க 134 வாக்குகள் பெற்று ரணில் விக்ரமசிங்கவே இலங்கையின் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ளார்.