வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இடம்பெற்ற கொலை! - நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு
Police
Murder
Viyalenthiran
Court
By Independent Writer
இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக கடந்த மாதம் 21ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது சம்பவ இடத்தில் மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்புமாறும், சி.சி.டி.வி இன் வன்தகடை (Hard Disk) பொலிஸார் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கில் நான்கு சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mrs. M. Angaleeswari
4.9 35 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews

Mr. Vel Shankar
4.8 40 Reviews

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

Bigg boss 9 elimination: முதல் வாரமே வெளியேறிய இரண்டு போட்டியாளர்கள்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US