புடின் மீது ட்ரோன் விமான தாக்குதல்!
United Russia
Vladimir Putin
Russo-Ukrainian War
Ukraine
By Chandramathi
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் ட்ரோன் விமானம் மூலமாக புடினை கொல்ல முயற்சிப்பதாக உக்ரைன் மீது ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.
திட்டமிட்ட பயங்கரவாத செயல்
விளாடிமிர் புடின் மாளிகை மீது ட்ரோன் விமானங்கள் குறிவைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
‘Terrorist attack’: Kremlin on unsuccessful drone strike targeting Putin’s residencehttps://t.co/kI53PTykdk pic.twitter.com/A8zJKXjBDK
— RT (@RT_com) May 3, 2023
குறித்த தாக்குதல் திட்டமிட்ட பயங்கரவாத செயல் எனவும், தகுந்த பதிலடி உறுதி எனவும் ரஷ்யா சூளுரைத்துள்ளது.
மேலும் ஜனாதிபதி மாளிகையை குறிவைத்த ட்ரோன் விமானங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்ய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US