உக்ரைன் ஜனாதிபதி மற்றும் முழு அமைச்சரவையையும் கொலை செய்ய கூலிப்படை தயார்: செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் ஜனாதிபதி மற்றும் உக்ரைனிய அமைச்சரவை உறுப்பினர்களைப் படுகொலை செய்ய 400 கூலிப்படையினர் தயாராகியுள்ளதாகச் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய ரஷ்யாவுக்கு, ஜனாதிபதி விளோடிமிர் செலன்ஸ்கி பெரும் தலைஇடியாக இருந்து வருகிறார்.
ரஷ்யப் படையெடுப்பிற்கு எதிரான அவரது துணிச்சலான தலைமைத்துவத்தின் காரணமாக, உக்ரைன் மீதான படையெடுப்பு ரஷ்யா நினைத்தது போல் எளிதானதாக அமையவில்லை.
இதனையடுத்து, உக்ரைன் ஜனாதிபதியைக் கட்டுப்படுத்தும் வகையில் 400 பேர் கொண்ட கூலிப்படையை உக்ரைனுக்கு அனுப்ப கிரெம்ளின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய உலக செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
