ஈரான் மண்ணில் வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகள்
இஸ்ரேலில் ஈரானும், ஈரானில் இஸ்ரேலும் - முதல் தடவையாக ஒன்றை ஒன்று நேரடியாகத் தாக்கிக்கொண்டார்கள் என்று உலக ஊடகங்கள் எல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் அது உண்மை அல்ல. ஈரான் மண்ணில் வைத்து ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இதற்கு முன்னரும் பல தடவைகள் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கின்றது.
ஏராளமான படுகொலைகளையும் செய்திருக்கின்றது.
ஈரான் மண்ணில் வைத்து இஸ்ரேல் மேற்கொண்ட சில தாக்குதல் நடவடிக்கைகள் பற்றியும், ஈரானில் இஸ்ரேலின் உளவு அமைப்பான ‘மொசாட்’ மேற்கொண்ட படுகொலைகளின் பட்டியல் பற்றியும் ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' ஒளியாவனம்:
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |