பிரித்தானியாவில் பாரிய கலவரம் வெடிக்க காரணமான ஆசிய நாட்டவர் கைது

United Kingdom Pakistan World
By K. S. Raj Aug 22, 2024 10:44 PM GMT
Report

பிரித்தானியா(United Kingdom) முழுக்க கலவரம் வெடிக்க காரணமான தவறான தகவல்களை பரப்பியதற்காக ஆசிய நாட்டவர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் பாகிஸ்தான் நாட்டவர் என்பதும் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது லாகூர் நகரின் கிழக்கே கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியர்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய அச்சம் : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தவறான தகவல்கள் 

இதன்போது செய்தி நிறுவனம் ஒன்றின் சமூக ஊடக பக்கத்தில் குறித்த நபர் தவறான தகவல்களை பதிவிட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது சவுத்போர்ட்(Southport) தாக்குதல்தாரி ஒரு புகலிடக் கோரிக்கையாளர் என்றும், மிக சமீபத்தில் சிறு படகு மூலமாக அவர் பிரித்தானியாவில் நுழைந்துள்ளார் என்றும் தகவல் பரப்பப்பட்டது.

பிரித்தானியாவில் பாரிய கலவரம் வெடிக்க காரணமான ஆசிய நாட்டவர் கைது | Asian National Arrested Causing Mass Riots In Uk

இந்நிலையில் Channel3 Now என்ற செய்தி நிறுவனம் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவில் இருந்து இணையமூடாக செயல்பட்டு வருகிறது.

அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட தவறான தகவல்கள் சமூக ஊடகத்தில் தீயாக பரவ, அடுத்த சில மணி நேரங்களில் வலதுசாரிகள் தங்கள் சமூக ஊடக குழுக்களில் அதை பகிர்ந்துள்ளதும், அடுத்த நாள் கலவரம் வெடிக்க அது காரணமாக அமைந்துள்ளது.

ரஷ்யா மீது பாரிய தாக்குதல் மேற்கொண்ட உக்ரைன்: தடுத்து அழிக்கப்பட்ட 11 ஆளில்லா விமானங்கள்

ரஷ்யா மீது பாரிய தாக்குதல் மேற்கொண்ட உக்ரைன்: தடுத்து அழிக்கப்பட்ட 11 ஆளில்லா விமானங்கள்

நீடித்த கலவரம் 

இதனையடுத்து விளக்கமளித்த பொலிஸார், தாக்குதல்தாரி பிரித்தானியர் என்றும், அவர் வேறு சமூகத்தை சார்ந்தவர் அல்ல என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே, Channel3 Now செய்தி ஊடகத்தின் முதன்மை நிர்வாகி ஒருவர், தவறான தகவலை வெளியிட்டடற்கு மன்னிப்புக் கோரியுள்ளதுடன், விளக்கமும் அளித்திருந்தார்.

பிரித்தானியாவில் பாரிய கலவரம் வெடிக்க காரணமான ஆசிய நாட்டவர் கைது | Asian National Arrested Causing Mass Riots In Uk

இருப்பினும், Channel3 Now வெளியிட்ட தவறான தகவல் காரணமாக பிரித்தானியா முழுவதும் ஒரு வார காலம் கலவரம் நீடித்ததுடன், கைதானவர்கள் எண்ணிக்கை 1000 கடந்தது.

மேலும், தீவிர வலதுசாரிகள் காரணமாகவே நாடு ஸ்தம்பித்தது என்றும் அதிகாரிகள் தரப்பில் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : கமலா ஹாரிசிற்கு பெருகும் ஆதரவு

சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : கமலா ஹாரிசிற்கு பெருகும் ஆதரவு

உலகிலேயே இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு

உலகிலேயே இரண்டாவது பாரிய வைரம் கண்டுபிடிப்பு


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US