ஆசிய நிதியத்தின் பிரதி உதவிச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்: சமூக-பொருளாதாரம் குறித்து கலந்துரையாடல்

Ali Sabry Ranil Wickremesinghe United States of America
By Sivaa Mayuri Jun 07, 2023 04:09 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in உலகம்
Report

அமெரிக்க திறைசேரியின் கீழ்வரும் ஆசிய நிதியத்தின் பிரதி உதவிச் செயலாளர் ரொபர்ட் கப்ரோத் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்து அரசாங்க குடியியல் சமூகம் மற்றும் பொருளாதாரத் தலைவர்களைச் சந்திக்கவுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் பொருளாதாரச் செழுமையை மேம்படுத்துவதற்கும் இலங்கையின் பாதை குறித்து அவர் இதன்போது கலந்துரையாடவுள்ளார்.

இதன் ஒரு கட்டமாக அவர் கொழும்பிற்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்குடன் நேற்று (06.06.2023) இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.

ஆசிய நிதியத்தின் பிரதி உதவிச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்: சமூக-பொருளாதாரம் குறித்து கலந்துரையாடல் | Asia Fund Deputy Secretary Visit Srilanka

கடன் மறுசீரமைப்பு

ஜனாதிபதியுடனான தனது சந்திப்பின் போது, பிரதி உதவிச் செயலாளர் 75 வருட கால இராஜதந்திர உறவுகளில் இலங்கைக்கான அமெரிக்காவின் நீண்டகால ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் நிலையான, வளமான நாடு என்ற தனது பகிரப்பட்ட பார்வையை அடைவதற்கு இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

ஆசிய நிதியத்தின் பிரதி உதவிச் செயலாளர் இலங்கைக்கு விஜயம்: சமூக-பொருளாதாரம் குறித்து கலந்துரையாடல் | Asia Fund Deputy Secretary Visit Srilanka

இதனையடுத்து உயர்மட்ட அமெரிக்க அதிகாரி, தூதுவர் சுங் சகிதம் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை செவ்வாயன்று அமைச்சகத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் ஈடுபாடு மற்றும் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US