புதிய பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு - வெளியான அறிவிப்பு
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Aswasuma
By Aanadhi
அஸ்வெசும கொடுப்பனவு பெற தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது.
சமூகநலன்புரி சேவைகள் திணைக்களம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மூன்றாம் கட்ட பயனாளிகளின் தெரிவு
அஸ்வெசும கொடுப்பனவுக்கான மூன்றாம் கட்ட பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதன்போது அடையாளம் காணப்பட்ட தகுதியான பயனாளிகளுக்கான கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இன்னொரு பட வாய்ப்பு.. படுக்கைக்கு வர வேண்டும்! தென்னிந்திய இயக்குனர் மீது ஹிந்தி நடிகை புகார் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US