இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியில் இருந்து அசந்த டி மெல் விலகத் தீர்மானம்
Srilankan Cricket
By Independent Writer
இலங்கை கிரிக்கட் அணியின் முகாமையாளர் பதவியில் இருந்து அசந்த டி மெல் விலகத் தீர்மானித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காகவே தாம் பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது கிரிக்கட் போட்டியின் பின்னர் தாம் விலகவுள்ளதாக அசந்த டி மெல் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் இலங்கை கிரிக்கட்டின் தெரிவுக்குழுவின் தலைவராக தொடர்ந்தும் பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 34 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
தரையிறங்கவிருந்த விமானத்தை நிலநடுக்கத்தில் இருந்து சாமர்த்தியமாக காப்பாற்றிய திக் திக் தருணம் News Lankasri
அதிகாரத்தை இழக்கும் அபாயம்... எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய அரசாங்கத்திற்கு முயலும் நெதன்யாகு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US