மர்ம நபர்களால் அருண் சித்தார்த்திற்கு உயிர் அச்சுறுத்தல்
தனது கட்சிக்கு அதிக அலுவலகத்திற்கு இரண்டு வாகனங்களுடன் வந்த மர்ம நபர்கள் தனது கொள்கைகள் மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பில் விமர்சிப்பதாகவும் உயிர் அச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
அவர்களின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இது தொடர்பில் அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு நேற்றைய தினம் தகவல் வழங்கியதை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டருடன் தனது வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்தின் கொள்கை என்ன இவர்கள் இவ்வாறு நடந்து கொள்ளும் விதம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் உண்மையான வெளிப்பாடு வெளிப்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
வீட்டிற்குள் ஊடுருவ முயற்சி: துணிந்து சண்டையிட்ட பள்ளி மாணவி: சோகத்தில் மூழ்கிய வேல்ஸ் News Lankasri