ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வருக்கு விளக்கமறியல் உத்தரவு
CID - Sri Lanka Police
Johnston Fernando
Supreme Court of Sri Lanka
Lanka Sathosa
By Aanadhi
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜொஹான் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சதொச நிறுவனத்தின் லொறி வண்டியொன்றையும் இன்னும் சில வாகனங்களையும் மோசடியாக பயன்படுத்திய மற்றும் சதொச நிறுவனத்தில் இருந்த மோசடியாக ஊதியம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்றைய தினம் ஜொஹான் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
இதனையடுத்து இன்றைய தினம் அவர் வத்தளை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது எதிர்வரும் ஜனவரி 09ம் திகதி வரை ஜொஹான் பெர்னாண்டோவை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 15 மணி நேரம் முன்
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US