அமெரிக்காவில் போட்டி முடிந்து கை குலுக்கும் போதும் தாக்குதல்!
அமாிக்காவில் கூடைப்பந்து போட்டி ஒன்றின் பின்னர் இரண்டு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொண்டபோது ஒரு அணியின் வீரர் மற்றும் ஒரு அணியின் வீரரை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் உயர் நிலைப் பள்ளி ஒன்றின் மாணவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நெவாடா உயர் கல்லுாரி மாணவர்களுக்கும் கார்லிஸில் உயர் நிலை கல்லுாரி மாணவர்களுக்கும் இடையில் போட்டியின் போது நெவாடா கல்லுாரி மாணவர்கள் 72க்கு 47 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிப்பெற்றனர்.
இந்தநிலையில் போட்டி முடிவடைந்து வீரர்கள் கைகுலுக்கிக்கொள்ளும் வேளையில் கார்லிசில் அணியின் மாணவர் ஒருவர், நெவாடா அணியின் மாணவர் ஒருவரை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்ட மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
Throw him off the team. I don't care what precipitated this. Sucker punch. What a coward. https://t.co/ynDbP0oop6
— Cedric Golden (@CedGolden) December 1, 2021

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
